List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, தருமத்துப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ஜெரால்டு மில்லர் ஆய்வில் ஈடுபட்டனர். தற்கால புதிர்விளையாட்டு போன்ற, பழங்கால விளையாட்டு… Read more »

கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!

கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே மாங்குடியில் சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் ,இரும்புப் பொருட்கள் மற்றும் துளையிடப்பட்ட சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் போராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான போ. கந்தசாமி கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து… Read more »

கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?

கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?

வரலாற்றில் திருத்தப்படவேண்டிய உண்மைகள் ஏராளமாக இருக்கின்றன. கலிங்கப் போரை நிகழ்த்திய ‘தேவ நாம்பியதசி’ என்பவன் வேறு, புத்த மதத்தைத் தழுவியவரும் புகழ் பெற்ற மௌரியப் பேரரசருமான ‘அசோகன்’ என்பவர் வேறு என்றுதான் வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், 1915-ம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில்… Read more »

ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே சங்ககால மக்கள் பயன்படுத்திய ரோமானிய மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட எல்லையில், ராஜபாளையம் அருகே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்தில் தேவியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்… Read more »

வாட்டாள் நாகராசுவை வழக்கிலிருந்து விடுவித்து காப்பாற்றிய கருணாநிதி! –  பெருஞ்சித்திரனார் குற்றஞ்சாட்டி எழுதிய கட்டுரை!

வாட்டாள் நாகராசுவை வழக்கிலிருந்து விடுவித்து காப்பாற்றிய கருணாநிதி! – பெருஞ்சித்திரனார் குற்றஞ்சாட்டி எழுதிய கட்டுரை!

தமிழர்கள் மீது கன்னடர்கள் காட்டும் இனவெறிக் கொள்கை என்பது காவிரி நீர்ச் சிக்கலில் இருந்து தொடங்க வில்லை. அதற்கு முன்பே தமிழர் மீதான தாக்குதலை தொடங்கி விட்டார்கள். 1970இல் கருணாநிதி முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்றார். அப்போது மைசூர் மாநிலத்தில் (1973இல் கர்நாடகம்… Read more »

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை அரசால் 2009 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்…. Read more »

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடுகள், நடுகல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ளது கவசக்கோட்டை…. Read more »

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!

இது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி முதல் நுனிவரை அனைத்தும் பயன்தருவதால், இன்றைய நவீனப் பார்வையில் இது பண மரம். யானையைப் போல் பனை இருந்தாலும் ஆயிரம் பொன்! வீழ்ந்தாலும் ஆயிரம் பொன்! “பனை மரத்துல அப்படி என்ன… Read more »

எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்!

எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்!

அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி… Read more »

நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!

நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!

”பண்டைய தமிழர்கள், கலைநயம் மிக்க தங்க நகைகளை தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்தனர்,” என, தஞ்சை தமிழ் பல்கலையின், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவர், ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னை பல்கலையின், பண்டைய வரலாறு… Read more »