List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுப்பிடிப்பு!

500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுப்பிடிப்பு!

கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகழூர் பொன். வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வு செய்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

திருப்பூர் அருகே, 800 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 800 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ளது, சர்க்கார் கண்ணாடிபுத்துார். இங்குள்ள, பாறை ஒன்றின் மீது, 800 ஆண்டுகள் பழமையான, நான்கு கரங்களுடன், துர்க்கை அம்மன் சிலை கிடைத்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2000!

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2000!

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, எமது மண்ணிற்காக விடுதலை என்ற உன்னத விழுமியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த எம் உயிர் வீரர்களை நாம் நினைவு கொள்ளும் இன்றைய நாள் ஒரு புனித நாள். இந்த நன்னாளில் ஆன்மக்கதவுகளை… Read more »

கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர்!

கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர்!

கொங்கர்கள் வாழ்கின்ற நாடாம் கொங்கு நாட்டிலே போர்களம் புகுந்து காவு கொள்ளும் கவுண்டர் குலத்திலே வாளோடு தோன்றிய வெற்றித் திருமகன். எதிரிகளை புற முதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை பொருந்திய வல்லவன். போர்களத்தின் தெய்வமான காளியை (கொற்றவையை) குல தெய்வமாக கொண்ட… Read more »

ஈழத்தமிழர் உயிர் காக்க தீயில் வெந்த முதல் போராளி அப்துல் ரவூப் நினைவு நாள் 15.12.1995!

ஈழத்தமிழர் உயிர் காக்க தீயில் வெந்த முதல் போராளி அப்துல் ரவூப் நினைவு நாள் 15.12.1995!

1995ஆம் ஆண்டு சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை யாழ்குடா நாட்டிலிருந்து வெளியேற்றி கொண்டிருந்தது. ஒருபுறம் சிங்கள கிரிக்கெட் அணி இந்திய அரசின் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டில்… Read more »

சங்ககால மன்னன் குமணன்!

சங்ககால மன்னன் குமணன்!

குமணன் சங்ககால மன்னன். முதிரம் இவன் நாடு. இவன் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவன். இவனது தம்பி இளங்குமணன். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

இந்தியாவின் முதல் விடுதலை போர் வீரர் அழகு முத்துக்கோன்!

இந்தியாவின் முதல் விடுதலை போர் வீரர் அழகு முத்துக்கோன்!

வீர அழகு முத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னருக்கு சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர்… Read more »

திருப்பத்தூர் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே நந்தி பெண்டா பகுதியில் கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வெலக்கல் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார், சமூக ஆர்வலர்… Read more »

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு!

அன்னவாசல் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சிறுஞ்சுனை கிராமத்தில், தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் தனது குழுவினருடன் சிறுசுனை கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த கோயில்களில் கள ஆய்வு மேற்கொண்டார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

1200 ஆண்டு பழமையான கல்வெட்டு திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

1200 ஆண்டு பழமையான கல்வெட்டு திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

தொட்டியம் களத்தூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான கோயிலில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்வெட்டு ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் துறை ஆய்வாளர் பாபு, களத்தூர் கிராமத்தில் உள்ள சிவாலயத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள கல்வெட்டுக்களை கண்டறிந்தார். பின்னர்… Read more »