List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

கீழடியில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிப்பு!

கீழடியில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது… Read more »

கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் கண்டுபிடிப்பு!

கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நடந்துவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்துக்குள் நிறைவடையும் என தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்று… Read more »

கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் குழாய் கண்டுபிடிப்பு!

கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் குழாய் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில்… Read more »

கீழடியில் பழங்கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

கீழடியில் பழங்கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

கீழடி அகழாய்வு மையத்தில் தண்ணீர் தொட்டி போன்ற ஓர் அமைப்பை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நான்கடி உயரம், ஐந்தடி நீளம் மற்றும் இடண்டடி அகலம் உள்ள இந்தத் தொட்டி தொழில் உற்பத்தி தேவைகளுக்காக நீரைத் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை… Read more »

லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்!

லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்!

‘இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948’ என்பது 1948-ம் ஆண்டில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பின் நவம்பர் 15-ம்தேதி… Read more »

திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் – 26-8-1883!

திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் – 26-8-1883!

திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின்… Read more »

கீழடியில் சுடுமண் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

கீழடியில் சுடுமண் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில், தொல்லியல் துறையினர், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தி வருகின்றனர். அதில், 2,000 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம், சுடுமண் சிற்பங்களை கண்டுபிடித்தனர். தற்போது, மனித முகம், கால்நடை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும்… Read more »

வரலாற்று காலத்துக்கு முற்பட்ட  குறியீடுகள் கண்டுபிடிப்பு!

வரலாற்று காலத்துக்கு முற்பட்ட குறியீடுகள் கண்டுபிடிப்பு!

கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்வெட்டியல் பட்டயப் படிப்புப் பிரிவு மற்றும் தமிழ்த் துறை இணைந்து 29-ம் ஆண்டு தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தின. இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 30-க்கும் மேற்பட்ட… Read more »

புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களின் நிலை! – புதுக்கோட்டை அவலம்!

புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களின் நிலை! – புதுக்கோட்டை அவலம்!

சித்தன்னவாசலில் உள்ள சமணப் படுகைகளும், குடவரைக் கோயில்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சித்தன்னவாசல் மற்றும் நார்த்தாமலையில் பழைமையான உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ளன. அவை போதிய விழிப்புணர்வும், பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாமல்… Read more »

உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா!

உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா!

உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, தற்போதுள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக, 1639 ஆகஸ்ட் 22 ல்… Read more »