List/Grid

பேரவை செய்திகள் Subscribe to பேரவை செய்திகள்

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான  “தமிழ் உலகம்”!  புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்”! புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்” இதழை புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் காலஞ்சென்ற தமிழ் செயற்பாட்டாளரும்,… Read more »

புதுடெல்லி-யிலிருந்து “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!

புதுடெல்லி-யிலிருந்து “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!

பழைய புகைப்படங்களை புதுப்பித்துத் தரும் புகைப்பட கலையில் புகழ் பெற்றுள்ளவரும், இந்தியன் ஜேர்லின்ஸ்ட் அசோஷியேஷனின் தமிழ்நாடு மாநில தலைவரும், பாரத தேசம் டி.வி.யின் தலைமை நிருபரான எஸ். சூரியநாராயணன் அவர்கள் அக்டோபர் 04, 2017 அன்று புதுடெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல்… Read more »

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டி, அடிமடியில் ஆட்டம் காண வைத்தவர்தான் கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார். அவரது 146-வது பிறந்த தினமான இன்று… Read more »

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

தமிழர் பரிந்துரை வணிகம் என்ற அமைப்பு தமிழ் வாணிக உறுப்பினர்களை ஒன்று திரட்டி, வாராந்தோறும் சந்திப்பு ஒன்றை சென்னை -யில் நடத்தி வருகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் திரு…. Read more »

அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது!

அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது!

அன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்றுள்ள திருமதி.ஆனந்தி சசிதரன் அவர்களுக்கு எமது உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். நமது வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, 2009-ல் நடைபெற்ற… Read more »

வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்!

வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்!

விடுதலைப் புலிகளின் மேனாள் தளபதி திரு. எழிலன் அவர்களின் மனைவியான திருமதி. ஆனந்தி சசிதரன் அவர்கள் இன்று வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரை சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி… Read more »

தேசிய தலைவர்-உடன் இருந்த ஐயா, பொன் தியாக அவர்களின் 85-வது பிறந்த நாளையொட்டி உலகத் தமிழர்களுக்கு அவர் வழங்கியது!

தேசிய தலைவர்-உடன் இருந்த ஐயா, பொன் தியாக அவர்களின் 85-வது பிறந்த நாளையொட்டி உலகத் தமிழர்களுக்கு அவர் வழங்கியது!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் இன்று பிறந்த நாள் காணும் ஐயா, பொன் தியாக அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்தது. ஐயா, பொன் தியாக அவர்களின் பிறந்த… Read more »

அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு!

அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு!

அதிமுக ஆட்சி அன்மையில் ஆட்டம் காணக் (கூவத்தூரில் பல கோடி ரூபாய்கள் கைமாறியது குறித்த செய்தியை வெளி கொண்டு வர) காரணமாக இருந்த மூன் டி.வி.-யின் தலைவர்  திரு. சானவாசு அவர்களை நமது உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி நேரில்… Read more »

தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா?

தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா?

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல்… Read more »

லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வாழ்த்தியுள்ளார்!

லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வாழ்த்தியுள்ளார்!

லண்டனை சேர்ந்த ஈழத்தமிழரின் நிறுவனமான லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், போரினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளிடம் நேற்று (10.04.2017) அன்று கையளிக்கப்பட்டன. ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்… Read more »