List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் – வடமாகாண முதல்வர் உரை!

வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் – வடமாகாண முதல்வர் உரை!

வடமாகாண மக்கள் எமது வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் வருட முடிவு இன்றாகும். இன்னும் இரு வருடங்களில் எமது பதவிக்காலத்தை முடிவுறுத்த இருக்கும் இந்நேரத்தில் இது வரையில் நாம் சாதித்தவை என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது. சுருக்கமாக இதுவரையான… Read more »

“எழுக தமிழ் !” பேரணியை நிறுத்துமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் !

“எழுக தமிழ் !” பேரணியை நிறுத்துமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் !

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப்… Read more »

ஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் கனடிய தமிழர் பேரவை நடத்திய ‘நிதி சேர் நடை’!

ஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் கனடிய தமிழர் பேரவை நடத்திய ‘நிதி சேர் நடை’!

கனடா – மட்டக்களப்பு நட்புப் பண்ணை நிதிக்காக கனடிய தமிழர் பேரவை நடத்திய 8 ஆவது நடை பவனியில் அண்ணளவாக 250 பேர் கலந்து கொண்டார்கள். நேற்று மட்டும் டொலர் 45,000 சேர்ந்தது. இலக்கு டொலர் 100,000 ஆகும். மட்டக்களப்பு மாவட்ட… Read more »

“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? – செந்தமிழினி பிரபாகரன, கனடா

“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? – செந்தமிழினி பிரபாகரன, கனடா

உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் நதியை மூன்று நாடுகள் பகிர்கின்றன. ஒரு நாட்டிற்குள் இரு மாநிலங்கள் பகிர்வதில் என்ன குற்றம் கண்டார்கள்? “வேண்டுமானால் சிறு நீர் தருகிறோம்” என்றார்கள்…கர்நாடக மக்கள் “என்ன மயிருக்கு…? ” என கர்நாடக நடிகை… Read more »

ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்!

ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான கே.ஜி.மகாதேவா சென்னையிலுள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் தனது 76 வ்து வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். சுகவீனமுற்ற நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இரண்டு மாத காலமாக சிகிச்சை… Read more »

2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா

2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா

இம்மாதம் 23 – 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள, ‘2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ பற்றிய செய்தியாளர் சந்திப்பு, யாழ்ப்பாணத்திலுள்ள ‘மஜெஸ்ரிக் வளாகத்தில்’ (காம்பிளெக்ஸ்’)-சில் நடைபெற்றது. திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பா. அகிலன், விழா பற்றிய… Read more »

முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்களில் 6,260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல்,  பெண்களே வழி நடத்திவருகின்றனர்!

முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்களில் 6,260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்திவருகின்றனர்!

முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில், 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்தும் குடும்பங்கள் என மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்… Read more »

வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா!

வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா!

ஈழத்தில் வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம் பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர். இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில்… Read more »

“நாங்கள் இலங்கையர்கள் அதில் எந்தப் பிரச்சணையும் இல்லை” – அண்மையில் வெளிநாடு சென்று வந்த வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் வாக்குமூலம்!

“நாங்கள் இலங்கையர்கள் அதில் எந்தப் பிரச்சணையும் இல்லை” – அண்மையில் வெளிநாடு சென்று வந்த வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் வாக்குமூலம்!

எமது பிரச்சனைகள் பல நாட்டில் ஏற்படவுள்ள அரசியல் யாப்பின் மூலம் பல சாதகம் ஏற்படும் என வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். மத்திய கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்… Read more »

தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் விடுதலைப் புலிப் போராளிகளை ஆழமாக நேசிக்கும் சீன இளைஞர்…!!!!

தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் விடுதலைப் புலிப் போராளிகளை ஆழமாக நேசிக்கும் சீன இளைஞர்…!!!!

சீனாவைச் சேர்ந்த வில்லியன் சீயா எனும் இளைஞர் உலகின் தாய்மொழியான தமிழ் மொழியை மிகவும் ஆழமாக நேசிப்பதோடு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையும் அவரின் வழி வந்த போராளிகளையும் மிகவும் அதிகமாகவே நேசிக்கிறார். அத்துடன் தமிழர்களுக்கான தனி நாடாக தமிழீழம் விரைவில்… Read more »

product-preview