List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்பட்டது!

ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்பட்டது!

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர்… Read more »

போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க முயலும் இலங்கை அரசு!– போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்!

போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க முயலும் இலங்கை அரசு!– போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்!

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள்… Read more »

“தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்”, புத்த பிக்கு,  சிங்கள காவல்துறையின் முன்னேயே,  தமிழ் கிராம நல அலுவலரை பார்த்து மட்டக்களப்பில் குரைப்பு!

“தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்”, புத்த பிக்கு, சிங்கள காவல்துறையின் முன்னேயே, தமிழ் கிராம நல அலுவலரை பார்த்து மட்டக்களப்பில் குரைப்பு!

“தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்”, சிங்கள புத்த பிக்க ஒன்று சிங்கள காவல்துறையை முன் வைத்துக் கொண்டே, தமிழ் கிராம நல அலுவலரை பார்த்து மட்டக்களப்பில் குரைத்துள்ளது. இன்னும் இலங்கையில் வாழும் நம்மவர்கள், ஒரு தேசம், இரு தேசியம் என்று… Read more »

இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே நாளில் நடத்தப்பட்ட யாழ். வைத்தியசாலை படுகொலை ( 21/10/1987 )

இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே நாளில் நடத்தப்பட்ட யாழ். வைத்தியசாலை படுகொலை ( 21/10/1987 )

இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே நாளில் நடத்தப்பட்ட யாழ். வைத்தியசாலை படுகொலை ( 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ) !! 1987ம் ஆண்டு யாழ். குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் என்ற போர்வை… Read more »

ஆம் தேசியத்தலைவர் படத்தை நானே ஒட்டினேன் – என்ன செய்ய போகிறீர்கள்- ஜேர்மன் ஈழப்பெண் – ஆடிப் போன சிங்களம் !!

ஆம் தேசியத்தலைவர் படத்தை நானே ஒட்டினேன் – என்ன செய்ய போகிறீர்கள்- ஜேர்மன் ஈழப்பெண் – ஆடிப் போன சிங்களம் !!

ஜேர்மனியில் இருந்து யாழ் சென்ற பெண் ஒருவர் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை பஸ் தரிப்பிட கட்டடம் ஒன்றில் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இச்சம்பவம் 11ம் திகதி மாலை இடம்பெற்ற நிலையில் 12ம் திகதி அவரை சுண்ணாகம்… Read more »

சிங்களமயமாக்கப்படும் தமிழ் இராவணனின்  கன்னியா வெந்நீரூற்று!

சிங்களமயமாக்கப்படும் தமிழ் இராவணனின் கன்னியா வெந்நீரூற்று!

இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக, தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தி, உருவாகியதாக வரலாறுச் சான்றுகள் சொல்லும், திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீரூற்று, திட்டமிட்ட ரீதியில் தற்போது சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கன்னியா… Read more »

‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை!

‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை!

இன்று (24.09.2016) யாழ்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ பேரணியில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இந்த பேரணி யாருக்கும் எதிரான பேரணியல்ல என்றார். உலகத்திற்கு தமிழ் மக்களது பிரச்சனைகளை கொண்ட செல்லவே பேரணி நடத்தப்பட்டதாக வட மாகாண… Read more »

எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

எழுக தமிழ்! என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு, கிழக்கு இருப்பையுந் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அரசாங்கத்தின் உள்நோக்கம்… Read more »

நாளை யாழில் எழுர்ச்சிமிகு ‘எழுக தமிழ்’ பேரணி!

நாளை யாழில் எழுர்ச்சிமிகு ‘எழுக தமிழ்’ பேரணி!

தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் குற்றம் சாட்டியுள்ளதுடன், பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன… Read more »

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உற‌வின‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடித்துள்ள‌ த‌மிழ‌ர்க‌ள்!

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உற‌வின‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடித்துள்ள‌ த‌மிழ‌ர்க‌ள்!

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உற‌வின‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடித்துள்ள‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ற்றிய விப‌ர‌ம்: 1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண். 2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம்… Read more »

product-preview