List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

”நான் வேண்டாத ஆள் தானே” – மோடியை சந்திக்க என்னை அழைக்கவில்லை என்று வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்!

”நான் வேண்டாத ஆள் தானே” – மோடியை சந்திக்க என்னை அழைக்கவில்லை என்று வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் நான் வேண்டாத ஆள் தானே என்று முதலமைச்சர் சிரித்தவாறே தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »

‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்டமிடும் சிங்கள அரசு!

‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்டமிடும் சிங்கள அரசு!

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற உள்ளது. அத்துடன் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இறந்த பொது மக்கள் சிலரின் நினைவாக நினைவுக்கல்… Read more »

நாம் கட்டியெழுப்பப்போகும் தமிழீழம்!

நாம் கட்டியெழுப்பப்போகும் தமிழீழம்!

கடந்த பல வருடங்களாக, எமது மக்களின் விடுதலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். அத்துடன் எமது மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நாம் இங்கு ஓர் உண்மையை விளங்கி கொள்ள முயற்சிக்க வேண்டும். எமது மக்களென நாம்… Read more »

லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வாழ்த்தியுள்ளார்!

லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வாழ்த்தியுள்ளார்!

லண்டனை சேர்ந்த ஈழத்தமிழரின் நிறுவனமான லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், போரினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளிடம் நேற்று (10.04.2017) அன்று கையளிக்கப்பட்டன. ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்… Read more »

தமிழுலகம் முன்னோடி பேராசிரியர் க.கைலாசபதி  பிறந்ததினம் (ஏப்ரல் 5, 1933) இன்று!

தமிழுலகம் முன்னோடி பேராசிரியர் க.கைலாசபதி பிறந்ததினம் (ஏப்ரல் 5, 1933) இன்று!

க.கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 – டிசம்பர் 6, 1982) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு : கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில்… Read more »

தைரியத்திற்கான சர்வ தேச மகளிர் விருதை அமெரிக்க தூதுவரிடமிருந்து  பெற்ற இலங்கை பெண்மணி சந்தியா!

தைரியத்திற்கான சர்வ தேச மகளிர் விருதை அமெரிக்க தூதுவரிடமிருந்து பெற்ற இலங்கை பெண்மணி சந்தியா!

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடா வருடம் மனித உரிமை, நீதி, சமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக செயற்படும் பெண்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகின்றது. அந்த வகையில், குறித்த விருதிற்காக ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவாகியுள்ளார் என… Read more »

இலங்கையில் வாழ்வதற்கு, இந்தியாவிலேயே நிம்மதி கிடைக்கிறது – ஈழ ஏதிலி!

இலங்கையில் வாழ்வதற்கு, இந்தியாவிலேயே நிம்மதி கிடைக்கிறது – ஈழ ஏதிலி!

இலங்கை மன்னாரில் இருந்து 22 வயதில் இந்தியாவுக்கு ஏதிலியாக சென்று பல இன்னல்களால், இன்னும் திருமணம் கூட செய்ய முடியாத நிலையில் வாழ்வுக்காகவே தமிழக உறவுகளுடன் வந்து இருந்த வேளையிலேயே இலங்கை கடற்படையிடம் அகப்பட்டதாக இந்தியப் படகில் அகப்பட்ட மீனவன் தெரிவித்தார்…. Read more »

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!

இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், “நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். இலங்கையில் வாழும்… Read more »

முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி – ஈழத் தமிழர்களுக்கு லைகா அறக்கட்டளையின் இலவச வீடுகளை வழங்குகிறார்!

முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி – ஈழத் தமிழர்களுக்கு லைகா அறக்கட்டளையின் இலவச வீடுகளை வழங்குகிறார்!

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம்… Read more »

முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

ஈழத் தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது. தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன் என்பவரே இச்சாதனையை படைத்துள்ளார். இவர் விண் பொறியியல் ஆய்வுத் துறை மாணவனாக அமெரிக்காவில் கல்வி கற்று வருகின்றார்…. Read more »

product-preview