List/Grid

Author Archives: vasuki

சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், ‘பைலட்’டாகி சாதனை!

சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், ‘பைலட்’டாகி சாதனை!

மதுரையைச் சேர்ந்த இளம் பெண்ணின், பைலட் ஆக வேண்டும் என்ற, சிறு வயது கனவு, தற்போது நனவாகியுள்ளது. மதுரை, களங்கத்துபட்டியைச் சேர்ந்தவர் காவ்யா, (22) மதுரை, டி.வி.எஸ்., பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில்… Read more »

100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!

100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!

சோழர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100-வது ஆண்டைத் தொட்டுவிட்டது. உலகிற்கு மிகப்பெரிய கல்வி அறிவுப் பொக்கிஷமாகத் திகழும் இதற்கு, அரசு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் சமூக… Read more »

தூத்துக்குடி மாவட்டத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிவகளை பகுதியில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளமான முதுமக்கள் மண் தாழிகள் புதைந்துள்ளன. எனவே, இப்பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகத்தை… Read more »

தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில் திருக்குறள்!

தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில் திருக்குறள்!

தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில், திருக்குறளை அச்சிட்டு உள்ள தமிழ் வளர்ச்சித்துறை, அதை விரைவில் வெளியிட உள்ளது. தமிழர்களின் பழங்கால எழுத்து முறை, பிராமி எழுத்து முறை எனவும், தமிழி எழுத்து முறை எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கி.மு., 5ம்… Read more »

8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

தா.பேட்டை அருகே மிகப் பழமையான அறிய சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் பாபு என்பவர் கூறியதாவது: தா.பேட்டையிலிருந்து வடமலைக்கு செல்லும் சாலை ஓரத்தில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே அறிய சமண தீர்த்தங்கரர் சிற்பம்… Read more »

ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்!

ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்!

ஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள அருகம்பே கடற்கரையே சிறந்த சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more »

பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

பழநி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் சிலை வடிவமைத்ததில் முறைகேடு… Read more »

மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடு அகழ்வு பணிகள் இன்று 32ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை… Read more »

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நவோதய மக்கள் முன்னணி காரியாலயத்துக்கு முன்பாக திங்கள் கிழமை காலை… Read more »

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடிய பெண் குழந்தைகள் அணிக்கு தலைமை வகித்தவர் சங்கீதா. ”தெருவோரத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான்…. Read more »