List/Grid

Author Archives: vasuki

வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்!

வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்!

அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்கு நேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்ல முடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள்…. Read more »

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, தருமத்துப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ஜெரால்டு மில்லர் ஆய்வில் ஈடுபட்டனர். தற்கால புதிர்விளையாட்டு போன்ற, பழங்கால விளையாட்டு… Read more »

கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!

கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே மாங்குடியில் சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் ,இரும்புப் பொருட்கள் மற்றும் துளையிடப்பட்ட சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் போராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான போ. கந்தசாமி கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து… Read more »

திடீர் ராஜினாம செய்து இலங்கை அரசை பதற வைத்த 6 அமைச்சர்கள்!

திடீர் ராஜினாம செய்து இலங்கை அரசை பதற வைத்த 6 அமைச்சர்கள்!

இலங்கையில் 6 அமைச்சர்கள் மற்றும் 10 துணை அமைச்சர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் இலங்கை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. இலங்கையில் சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சுதந்திரக் கட்சியின்… Read more »

கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?

கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?

வரலாற்றில் திருத்தப்படவேண்டிய உண்மைகள் ஏராளமாக இருக்கின்றன. கலிங்கப் போரை நிகழ்த்திய ‘தேவ நாம்பியதசி’ என்பவன் வேறு, புத்த மதத்தைத் தழுவியவரும் புகழ் பெற்ற மௌரியப் பேரரசருமான ‘அசோகன்’ என்பவர் வேறு என்றுதான் வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், 1915-ம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில்… Read more »

தென் மொழி ஞானபண்டிதனார் பெங்களூரில் மறைவு!

தென் மொழி ஞானபண்டிதனார் பெங்களூரில் மறைவு!

எனது தகப்பனார் “தென் மொழியார்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு. தென் மொழி ஞானபண்டிதனார் (வயது 85) இன்று (12-04 -2018) காலை 9.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பெங்களூர் மணிபால் மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரியப்படுத்திக்… Read more »

ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே சங்ககால மக்கள் பயன்படுத்திய ரோமானிய மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட எல்லையில், ராஜபாளையம் அருகே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்தில் தேவியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்… Read more »

பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு!

பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாகக் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டங்கள் நடப்பதால், தமிழகத்திலிருந்து ஐ.பி.எல் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், போராட்டக்காரர்களின்… Read more »

‘ஹைக்கூ உலகத்தைத் தொடங்கி வைத்தது பாரதி’ – நெகிழ்ந்த ஈரோடு தமிழன்பன்

‘ஹைக்கூ உலகத்தைத் தொடங்கி வைத்தது பாரதி’ – நெகிழ்ந்த ஈரோடு தமிழன்பன்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஹைக்கூ கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம் ஹைக்கூ கவிதைகள் மிகவும் பிரபலம். இது நவீன இலக்கிய வடிவம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால், ”நூறாண்டுகளுக்கு முன்பே பாரதி ஹைக்கூ கவிதை எழுதியுள்ளார்”… Read more »

“தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க!” – புலம்பும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச் செல்லும் வாகன ஓட்டுநர்கள்!

“தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க!” – புலம்பும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச் செல்லும் வாகன ஓட்டுநர்கள்!

தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச் செல்லும் வாகனங்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கர்நாடகாவிற்குச் செல்லமாட்டோம் என தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள்… Read more »