List/Grid

Author Archives: vasuki

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். அந்த குழுவில் நானும் இருந்தேன் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர்… Read more »

ராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடிய மக்கள்!

ராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடிய மக்கள்!

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக் கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாய். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு. விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200… Read more »

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!

ஸ்கேட்டிங்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து 7 வயது தமிழக சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத ஊத்துமலையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆதவன் ஸ்கேட்டிங் மீது மிகுந்த… Read more »

அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி!

அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி!

டி.எச்.எஃப்.எல். அமெரிக்கா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பள்ளி – மாணவ, மாணவிகளுக்கான தனது அமெரிக்கா சமூக சேவை விருதை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. சுமார் நாலாயிரம் பேர் பங்கு கொண்டதில் பரிசீலனைக்குப் பிறகு, 29 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர்…. Read more »

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

மூன்று மாநிலக் காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் காட்டுக்குள் சல்லடைப் போட்டுத் தேடியும் நெருங்க முடியாத வீரப்பனை, நேரில் சந்தித்து ஊடக வலிமையை உலகறியச் செய்தவர் நக்கீரன் செய்தியாளர் சிவசுப்பிரமணியம். வீரப்பனைப் பற்றி பல்வேறு தகவல்கள் உலவிய நிலையில், ‘இவர் தான்… Read more »

ராஜபாளையம் அருகே மாங்குடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழங்கால பொருட்கள்!

ராஜபாளையம் அருகே மாங்குடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழங்கால பொருட்கள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடி எனும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிறிய ஊரில், சங்க காலத்தைச் சோ்ந்த பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடா்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தேவியாற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது மாங்குடி. ராஜபாளையத்தில் இருந்து… Read more »

செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே பென்னகர் கிராமத்தில் வீரப் பெண் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் பென்னகர் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டபோது வீர நடுகல் ஒன்றை கண்டுபிடித்தனர். 150 செ.மீ. உயரமும் 64 செ.மீ. அகலமும்… Read more »

பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!

பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!

வட இலங்கையில் 683 ஏக்கர் பொதுமக்கள் நிலங்களை இராணுவம் விடுவித்தது. இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 683 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை இலங்கை இராணுவம் விடுவித்துள்ளது…. Read more »

‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ – ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வில் புதிய தகவல்!

‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ – ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வில் புதிய தகவல்!

சிந்து சமவெளி நாகரிகம், சுமார் 900 ஆண்டுகளாக நிலவிவந்த வறட்சியின் காரணமாகவே அழிந்ததாக, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்த்த ஒரு பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இது, சிந்து… Read more »

காங்கேயம் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

காங்கேயம் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

தமிழர் நாகரீகமும், தெய்வ வழிபாடும் மிகவும் தொன்மையானது. பண்டைய தமிழ் மக்களின் மரபுகள், பழக்க வழக்கங்கள் பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வரும் சிலைகள் மூலம் பழந்தமிழர்கள் குறித்து ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கிறது…. Read more »