List/Grid

Author Archives: vasuki

விடுதலைப் புலிகளின் தமிழ் பேராசிரியர் அறிவரசன் காலமானார்!

விடுதலைப் புலிகளின் தமிழ் பேராசிரியர் அறிவரசன் காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ் கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற… Read more »

பழந்தமிழர்களின் வீர விளையாட்டுக்கள்!

பழந்தமிழர்களின் வீர விளையாட்டுக்கள்!

காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒன்றுபட்ட உலகத்… Read more »

ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னரே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னரே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

இலங்கையின் 8-ஆவது நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் திங்கள்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டார். இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி… Read more »

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்!

‘‘தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தொடர்பான முழு அறிக்கையை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்’’ என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது… Read more »

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் ஒன்று முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது…. Read more »

சிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கையை அடுத்த களத்தூர் விலக்கில் அமைந்துள்ளது பாண்டியாபுரம் கண்மாய். இந்த பகுதியில் உள்ள முனிக்கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 131… Read more »

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

கீழடி பகுதியில் நடந்து வரும் 6-ம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்து வரும் இந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில்… Read more »

அறிவியல் துறையின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு 1928 பிப்ரவரி 28! தேசிய அறிவியல் தினம்!

அறிவியல் துறையின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு 1928 பிப்ரவரி 28! தேசிய அறிவியல் தினம்!

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இவர் 1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு… Read more »

சோழர் கால இலக்கியங்கள்!

சோழர் கால இலக்கியங்கள்!

சோழர் இலக்கியங்கள் எனப்படுவது, தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும். சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அந்நிய… Read more »

இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியிலும் ராணுவம்!

இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியிலும் ராணுவம்!

கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் ராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் கடமைகளில்… Read more »