List/Grid

Author Archives: vasuki

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை காவல் துறையினர் கைது செய்தனர்…. Read more »

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சங்கரநாராயணன் சேரன்மாதேவியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 2 சதிக்கற்களும், தர்மச்சந்தை மற்றும் கிணறு வெட்டியதற்கான கல்வெட்டும் இருப்பதை அவர் கண்டுபிடித்து உள்ளார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கில், ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன் மற்றும் கேளையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், பழனி, சுந்தரம், வரதராஜ் உள்ளிட்டோரின் உதவியோடு… Read more »

மே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்!

மே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய மனிதப் பேரவலம் – ஈழத்தமிழர் இனப் படுகொலையானது, தமிழ் மக்கள் வசிக்கும் நிலமெல்லாம் இன்னும் மறக்க முடியாத ஒரு துன்பியல் நிகழ்வு. நீளும் துயரமாக இலங்கைத் தீவில் இன்னும் ஈழத் தமிழருக்கு… Read more »

72 வயது முதியவரின் ‘திருக்குறள் நெசவு’ புதிய முயற்சி!

72 வயது முதியவரின் ‘திருக்குறள் நெசவு’ புதிய முயற்சி!

கரூரில் உள்ள கைத்தறி நெசவாளர் சின்னசாமி திருக்குறளில் உள் 1330 குறள்களையும் கைத்தறி துணியில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் சின்னசாமி. 72 வயதாகும் சின்னசாமி கைத்தறி கொழிலில் சுமார் 58 வயது அனுபவமுடையர்…. Read more »

கன்னிமாரா நூலகத்தின் கலையழகு மிக்க கட்டடம் சொல்லும் கதைகள்!

கன்னிமாரா நூலகத்தின் கலையழகு மிக்க கட்டடம் சொல்லும் கதைகள்!

இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகத்தின் கலையழகு மிகுந்த பழைய கட்டடம். இந்தோ – சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டடம், சென்னையின் அழகு மிகுந்த கட்டடங்களில் ஒன்று. சென்னையில் 19-ஆம் நூற்றாண்டிலேயே ‘மெட்ராஸ் லிட்டெரரி… Read more »

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்!

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்!

எழுத்துச் சித்தர் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. பாலகுமாரன் (சூலை 05, 1946 – மே 15, 2018)… Read more »

ரஞ்சன்குடி கோட்டை மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!

ரஞ்சன்குடி கோட்டை மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!

ரஞ்சன்குடி கோட்டையில் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் தொல்லியல்துறை அதிகாரிகள். மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால், சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more »

துபாயில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் தமிழர்கள்! – மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் ஆட்சியரிடம் முறையீடு!

துபாயில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் தமிழர்கள்! – மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் ஆட்சியரிடம் முறையீடு!

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 7 தமிழர்கள் துபாயில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »

தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்!

தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்!

காவிரி நீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது… ஒவ்வொரு ஆட்சியாளர்களும், ‘உங்க கட்சி தான் காரணம்!’ என, ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். நம் அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, அனைத்தும் நமக்கெதிராக, தடுப்பணைகள் அமைத்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது.காவிரி… Read more »