List/Grid

Author Archives: vasuki

‘கிளவுட் ரோபோ’ வை உருவாக்கி சென்னை பொறியியல் மாணவன் சாதனை!

‘கிளவுட் ரோபோ’ வை உருவாக்கி சென்னை பொறியியல் மாணவன் சாதனை!

நாட்டில் இன்ஜினியரிங் கல்லுாரிகளும், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் பெருகிவிட்டதால், ஒரு காலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த பொறியியல் படிப்பு, தற்போது நகைச்சுவைக்குரியதாக மாறிவிட்டது. அப்படி தான், பிளஸ் 2 முடித்துவிட்டு, பொறியியல் படிப்பை தேர்வு செய்த ஒரு ஏழை மாணவனும், சுற்றத்தினரால், ‘உனக்கு வேலை… Read more »

இலங்கை அரசால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!

இலங்கை அரசால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை படையினர் அறிவித்துள்ளனர். இந்த எட்டு வாகனங்களும், புலிகளின்… Read more »

300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழநி அருகே, திருஆவினன்குடிகோவில், பங்குனிஉத்திர கல்யாண மண்டபத்தில், 300 ஆண்டுகள் பழமையான இயந்திர கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.திண்டுக்கல் மாவட்டம்,பழநி, திருஆவினன்குடி கோவில் அருகே, 24 மனை சாந்தகுல சவுமிய நாராயண கவர நாயக்கமார் பொது மண்டபம் உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்… Read more »

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

மாவட்ட அளவில் நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கோத்ராபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயராணி, முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், அந்த ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read more »

ரயில் டிக்கெட்டுகளை தமிழிலும் அச்சடித்து வழங்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை!

ரயில் டிக்கெட்டுகளை தமிழிலும் அச்சடித்து வழங்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை!

ரயில் டிக்கெட்டுகளை தமிழிலும் அச்சடித்து வழங்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில், சில ஆண்டுகளுக்கு முன், புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகள், தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டன. பின், நிறுத்தப்பட்டு, ஆங்கிலத்திலும், இந்தியிலும் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஆங்கிலம் தெரியாதவர்கள்,… Read more »

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக இமானுவேல்ட் ஆனோல்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மாநகர ஆணையாளர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். யாழ் மாநகரசபை பிரதி மேயராக துரை ராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈபிடிபி கட்சி சார்பில் போட்டியாளராக களமிறக்கப்பட்ட றெமீடியஸ்… Read more »

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா!

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா!

“எவ்வளவு பணக்கஷ்டம் வந்தாலும் பிச்சையெடுக்கக் கூடாது, பாலியல் தொழில் செய்யக் கூடாது, வீட்டைவிட்டு வெளியே வந்து சக திருநங்கைகளோடு தங்க ஆரம்பிச்ச அன்னைக்கு நான் எடுத்த தீர்க்கமான முடிவு இது. அந்த உறுதியான எண்ணம்தான் எல்லாப் பிரச்னைகளையும் கடந்து என்னை இந்த… Read more »

பேட்டரி எதற்காக வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்கு தெரியாது என்பதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!

பேட்டரி எதற்காக வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்கு தெரியாது என்பதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் திரும்பப்பெற வேண்டும் எனப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையின்போது எதற்காக பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகச்… Read more »

பழனி அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழனி அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழனி திருஆவினன்குடி கோவில் அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்துவதற்காக 11 ஊர், 24 நாள் மனை சாந்தகுல சவுமிய நாராயண கவராயர் சமூகத்தினரின் மண்டபத்தில் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மண்டபத்தில் உள்ள ஒரு… Read more »

கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் ‘பிராமி’ எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு!

கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் ‘பிராமி’ எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டம், கவச கோட்டையில் நடந்த ஆய்வில், கி.பி., 1ம் மற்றும் 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘பிராமி’ எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தேனி மாவட்டம், போடி, சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் துறை மூலம், இந்த… Read more »