List/Grid

Author Archives: Shrinithi S

வாசி வாசியென்று வாசித்த தமிழின்று …

வாசி வாசியென்று வாசித்த தமிழின்று …

என்ன ஆனது? மனிதன் மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு, சடங்கு சம்பிரதாயம் என்ற விலங்குகளை மாட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு இனத்தையே வீறு கொண்டு எழச் செய்த தாரக மந்திரம்தான் ‘கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!’. இன்று எங்கே போயிற்று அந்த மந்திரம்?… Read more »

கல்வெட்டு

கல்வெட்டு

கல்வெட்டு என்றவுடன் ஏதோ கிரேக்க, அராபிய மொழிகள் போல் புரியாத எழுத்துக்கள் அடங்கிய ஒன்று என்று தோன்றுகிறதல்லவா? அதற்குக் காரணம் கல்வெட்டு என்பது என்ன, அவை தரும் தகவல்கள் என்ன என்று சரியான முறையில் நமக்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை. நமது பாடத்திட்டங்களிலும்… Read more »

தமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம்

தமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம்

உலகத் தமிழர்களின் கலாசார அடையாளமாக திகழும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு வித்திட்ட, ‘கற்றவன் பண்டிதனாவான்’ என்ற உயர்ந்த சிந்தனையை அனைவருக்கும் விதைத்த மாமனிதர், அறிஞர், பரோபகாரி கே. எம். செல்லப்பா அவர்கள். இவர் தனது சிறு வயது முதல் புத்தகத்தின் மீது தீராத… Read more »

எப்படி தயாரித்தனர் சுவடிகளை?

எப்படி தயாரித்தனர் சுவடிகளை?

ஓலைச்சுவடிகள் செய்ய பனை மர ஓலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில், குறிப்பாக மூன்று வகை பனை மரங்களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர் பனை போன்ற மரங்களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள்’ செய்ய பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை பனைமரங்களின் குருத்து ஓலைகளை எடுத்து, அதில் மஞ்சள்… Read more »

தமிழ்(Part-2)

தமிழ்(Part-2)

விருந்தோம்பல் விருந்தும் சிறக்க வேண்டும், விருந்தினரும் முகமகிழ வேண்டும் என்றால் தன் முகம் திரியாமல், முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரிக்காவிட்டால் அது சிறந்த விருந்தாகாது என்ற ஒரு பண்பாட்டு அடையாளத்திற்கு இலக்கணம் சொன்னது தமிழும் தமிழரும் தவிர வேறு யாரும் இல்லை. இன்றைக்கு… Read more »

சேவை மனிதர் கோவை சுப்பிரமணியம்

சேவை மனிதர் கோவை சுப்பிரமணியம்

ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தை தாண்டி அதிகபட்சமாக அந்த தெருவில் உள்ளவர்களில் சிலர் அழுவர் ஆனால் இந்த மனிதர் இறந்துவிட்டாரே என்று ஊரே கூடி அழுதது கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியத்தின் மறைவிற்குதான். எப்படி எல்லாம் ஒரு… Read more »

தமிழ்(Part-1)

தமிழ்(Part-1)

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” இது நம் தமிழ் இனத்தின், தமிழ் மொழியின் வரலாற்றை பதிவு செய்திட்ட வைர வரிகள். உலக அளவில் பழமை வாய்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இலக்கண வளமும் இலக்கியச்… Read more »

கடையெழு வள்ளல்கள்(Part-3)

கடையெழு வள்ளல்கள்(Part-3)

அதியமான் அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர். இவர் ஒரு நாள் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி… Read more »

டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி…தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி

டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி…தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி

கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக கனடிய தமிழ் பேரவை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிதி திரட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் இணைய வழியாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நிதி திரட்டப்பட்டு… Read more »

அமெரிக்காவில் ஹெச்1-பி விசா பெற வழக்கத்துக்கு அதிகமாக விண்ணப்பம்

அமெரிக்காவில் ஹெச்1-பி விசா பெற வழக்கத்துக்கு அதிகமாக விண்ணப்பம்

அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரிவதற்கு வெளிநாட்டவர்களுக்குத் தேவைப்படும் ஹெச்-1பி விசா கோரி அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு அரசு வழங்கும் அளவான 65 ஆயிரத்துக்கும் மேலான அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்ப்யூட்டர் குலுக்கல் அடிப்படையில் விசா வழங்கப்படும்…. Read more »