List/Grid

Author Archives:

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருமா? – ராமர் பிள்ளை!

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருமா? – ராமர் பிள்ளை!

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருகிறது என ராமர் பிள்ளை மீண்டும் சொல்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன என்பது புதிராகவே உள்ளது. ஏனெனில், இவர் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனத்தை ஊடகவியலாளர்… Read more »

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின்… Read more »

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர் மீட்பு!

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர் மீட்பு!

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர், தொண்டு நிறுவனங்கள் உதவியால், சென்னை திரும்பினர். திருச்சி, திருவாரூர், அரியலுார் மாவட்ட விவசாயிகளிடம், ‘கை நிறைய சம்பளம்; மலேசியாவில் வேலை’ என, முகவர்கள் ஆசை காட்டினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more »

கனடா நாட்டில் ஒரு வன்னித் தெரு!

கனடா நாட்டில் ஒரு வன்னித் தெரு!

வன்னி வீதி திறப்பு விழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் காலை 10:00 மணியளவில் 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள… Read more »

தமிழறிஞர் எல்லிசு-சை மறைத்த திராவிட தேசியம்!

தமிழறிஞர் எல்லிசு-சை மறைத்த திராவிட தேசியம்!

தமிழும், அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு போன்ற திராவிட மொழிகளும் முன்பு தமிழிய மொழிக் குடும்பமாகவே கருதப்பட்டு வந்ததுள்ளது. கால்டுவல் காலத்திற்குப்பின் தான் அவை திராவிட மொழிக் குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு முன்பே 1852 வாக்கிலேயே,… Read more »

குத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்!!

குத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்!!

தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி (மாறன்) தர்மலிங்கம், இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனாவார். கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கு பெற்று இருக்கின்றார். அதில்… Read more »

கர்ம வீரர் காமராசர் ஆட்சியால் தமிழர்களுக்கு என்ன பயன்?

கர்ம வீரர் காமராசர் ஆட்சியால் தமிழர்களுக்கு என்ன பயன்?

நன்மைகள்: 1953ஆம் ஆண்டு இராசாசி ஆட்சியில் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை முறியடித்த தமிழர் காமராசர். முதல்வரான பிறகு காமராசர் தமிழகமெங்கும் கல்விக்கூடங்களை திறந்து தமிழர் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்தார். காமராசர் ஆட்சியின் போது கட்டிய அணைகள்: 1. கீழ்பவானி,… Read more »

ஈழத்தின் சிறப்புக்குரிய  தங்கத்தாத்தா கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் 65வது நினைவு தினம், இன்று!

ஈழத்தின் சிறப்புக்குரிய தங்கத்தாத்தா கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் 65வது நினைவு தினம், இன்று!

“அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடு மாறு முகப் பதுமம்” என்று தனது பதினெட்டு வயதில் முருகனைப் பாடியவர் சோமசுந்தரப் புலவர் (10/07/1953 – 10/07/2018). ஈழத் திருநாட்டின் செய்யுளின் வரலாற்றுப் பாதையைத் திரும்பிப் பார்ப்போமேயானால் முக்கிய இடத்தை பெற்றவர்கள் ஒரு சிலரே… Read more »

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்’ஸ் யூனியன் (TJU) சார்பில் இன்று சென்னை சேப்பாக்கம் திடலில் தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு TJU-யின் மாநிலத் தலைவர் திரு. கே.காளிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’ என்ற தமிழக ஊடகங்கள் ஒன்றிணைந்த புதிய அமைப்பை இன்று மாலை சென்னை ஸ்டர்லிங் சாலையில் உள்ள காயிதே மில்லத் பன்னாட்டு மீடியா ஸ்டடீஸ் அகடமி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து ராம் தலைமை வகித்தார். இதில்… Read more »