ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வலியூறுத்திய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்!

ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வலியூறுத்திய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்!

ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வலியூறுத்திய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்!

உலகில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும், உலகின் பழைமையான தமிழ் மொழியை ஆஸ்திரேலிய நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க பட வேண்டும் என திரும்பவும் வலியுறுத்தினார் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்.

ஆஸ்திரேலிய நாட்டின் கல்வி அமைச்சர், செனடர் சிம்மன் பர்மீங்ஹாம் அவர்களிடம் எழுத்து மூலமான அழுத்தங்களையும் கொடுத்துள்ளார். அவர் தேர்தெடுக்கப்பட்ட பகுதியான வெட்வோர்த்வில்லேவில் உள்ள தமிழ் படிக்கும் மையத்தில் சனிதோறும் சுமார் 650 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

” தமிழ் மொழியானது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு இடையே-யான இந்தியா மற்றும் இலங்கையோடான வேளைகளில் முக்கிய இடத்தில் பங்கு வகித்து வருகிறது” என்பதாக மருத்துவர் ஹக் மெக்டோர்மோட் இந்த வாரம் (18-10-2016) நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையை காணொளியில் கேட்கவும்:

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி!... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி! அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்...
சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்ப... சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்! சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுவது அறிந்த...
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு! சென்ற சனிக்கிழமை (0...
ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி (Dictionary)-யில் R... ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி (Dictionary)-யில் 'ஐயா', 'ஐயோ'! உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி (Oxford English Dictionary) நிறுவனம் சுமார் 1...
Tags: