புலிகளுடனான போரின் போது, இலங்கை இராணுவத்தை விட்டோடிய 2,019 சிங்களவர்கள் கைது!

புலிகளுடனான போரின் போது, இலங்கை இராணுவத்தை விட்டோடிய 2,019 சிங்களவர்கள் கைது!

புலிகளுடனான போரின் போது, இலங்கை இராணுவத்தை விட்டோடிய 2,019 சிங்களவர்கள் கைது!

விடுதலைப் புலியினருக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையே 2009-ல் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ராணுவத்தை விட்டு ஒடிய 2,019 சிங்களவர்களை இன்று கைது செய்துள்ளது இலங்கை அரசு.

இராணுவ பேச்சாளர் கூறுகையில், இலங்கை இராணுவத்தினர் சுமார் 28,000 பேர் இராணுவத்தை விட்டு ஒடினர். சென்ற மாதத்திற்குள் திரும்பி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தும், யாரும் வராத நிலையில் இப்பொழுது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.

இப்படி ஒடிய பலர் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு புலம்பெயந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனாலும், இவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்டோர் மீது தவறு இல்லையெனில், விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு வழங்கப்பட்ட சென்ற மாதம் 23, நவம்பர் வரை சுமார் 11,350 சிங்களவர்கள் சரணடைந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை ... தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை - 1990! எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்த...
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை ... தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை - 1997! எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே. இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக...
இலங்கை – இந்திய கூட்டுச் சதியால் காவியமான விடுதலைப... இலங்கை – இந்திய கூட்டுச் சதியால் காவியமான விடுதலைப்புலிகளின் ஆரம்பகட்ட முக்கிய தளபதிகளான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன்! இலங்கை – இந்த...
1995-ல் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்... 1995-ல் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வு! மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் என்பது 1995 ஜூன் 28 அன்று அதிகாலையில் விடுதலைப் புலிகளால்...
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

%d bloggers like this: