தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

சிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை

சிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை

பெருமை கொள் தமிழா… தீபாவளி வருகிறதல்லவா… அதற்காக சிங்கப்பூரின் தமிழ்ப்பத்திரிகையான ‘தமிழ் முரசு’ என்ன செய்தது தெரியுமா?

சிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை செய்துகாட்டி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துவிட்டது.

சீன இனத்தை சேர்ந்த எம்பிக்கள் மட்டுமல்ல மலாய் இனத்ததைச் சேர்ந்தவரும் இந்த சேலை அழகு ராணிகளில் அடக்கம்.

(இவர்களுள் ஒருவராக நிற்கும் நிதி அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா அவர்கள் இலங்கைத் தமிழர் வந்தவராவர்)


உலகத் தமிழர் பேரவை – யில் உறுப்பினராக…. இங்கே அழுத்தவும்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி!... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி! அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்...
தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா!... தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா! தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா!...
சிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R... சிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது. திர...
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு! சென்ற சனிக்கிழமை (0...
Tags: