ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!

ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!

ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!

பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது வரவேற்பினை வெளியிட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


Related Post / தொடர்பு கட்டுரைகள் :

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தா... பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்! இது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி ...
பாரா அத்லெட்டிக்ஸில் இரண்டு தங்கம் வென்ற தமிழர் அப... பாரா அத்லெட்டிக்ஸில் இரண்டு தங்கம் வென்ற தமிழர் அபுதாஹிர்! அரசு கவனிக்குமா? தடகளம் - இந்தியாவில் கண்டுகொள்ளப்படாத ஒரு விளையாட்டு. தேசிய அளவில் சாதனை...
ஆசியாவிலேயே தீயணைப்புத் துறையில் பணியாற்றும் முதல்... ஆசியாவிலேயே தீயணைப்புத் துறையில் பணியாற்றும் முதல் சிறுபான்மை சமூகப் பெண்! தீயணைப்புத் துறை வேலையென்றால் ஆபத்தானது, பெரிய அங்கீகாரம் இல்லாதது என்ற ந...
தேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவ... தேசிய, 'கலா உத்சவ்' போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை! தேசிய அளவிலான, 'கலா உத்சவ்' போட்டியில், தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இசை பிரிவில், தேசிய ...
Tags: 
%d bloggers like this: