தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் அமைக்க கனடா அனுமதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் அமைக்க கனடா அனுமதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் அமைக்க கனடா அனுமதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக
சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


“தமிழ் இன அழிப்பு” என்ற பெயரில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது. மேலும் “தமிழ் இன அழிப்பு” தொடர்பில் “தஸ்ஹ_ம் பானம்” என்ற பெயரில் இணையத் தளமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பெண் செயற்பாட்டாளரே இந்த முனைப்புகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இணையத்தளத்தை உருவாக்குவதற்கும், அருங்காட்சியகத்தை உருவாக்குவதற்கும் குறித்த பெண் செயற்பாட்டாளர் கனடா செல்வதற்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனத்தின் பெண் செயற்பாட்டாளர் ஒருவரே இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆ... கனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி? கனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்க...
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை... ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைய ரூ.10 கோடி நிதியுதவி - தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழக அரசு! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ...
Tags: 
%d bloggers like this: