தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்!

தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்!

தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்!

‘கூகுள்’ நிறுவனம், அதன் விளம்பர தளங்களில், தமிழ் மொழியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ‘கூகுள் அட்வார்ட்ஸ், கூகுள் அட்சென்ஸ்’ தளங்களில், இனி, தமிழில் விளம்பரங்களை வெளியிடலாம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இது குறித்து, கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையினருக்கு, ஆங்கில புலமை குறைவு. அதனால், இந்திய மொழிகளில், விளம்பரங்களை வெளியிடும் வசதியை அறிமுகப்படுத்தி வருகிறோம். ஏற்கனவே அறிமுகமான ஹிந்தி மொழி விளம்பரங்களுக்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, தற்போது, தமிழ் மற்றும் வங்க மொழிகளில், விளம்பரங்கள் வெளியிடும் வசதி அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம், கருத்துருவாக்குவோரும், விளம்பரதாரர்களும், இந்த வசதியை பயன்படுத்தி, தங்கள் படைப்பு­களை, எண்ணற்றோரின் பார்வைக்கு கொண்டு செல்லலாம். தமிழில் வலைதளம் மற்றும், ‘பிளாக்’ வைத்து உள்ளோரும், இனி கூகுள் அட்சென்சில் பதிவு செய்து, தங்கள் கருத்துருவாக்கத்தில் விளம்பரங்களை வெளியிடலாம். இதன் மூலம் சர்வதேச அளவில், விளம்பரதாரர்களை கவரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கூகுள் நிறுவனம் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங... கூகுள் நிறுவனம் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங்கியுள்ளது! இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தோம். கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை ...
‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாத... 'நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை! கூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், ...
உலகம் வியந்து பார்க்கும் தமிழன் கண்டுபிடித்த புழும... உலகம் வியந்து பார்க்கும் தமிழன் கண்டுபிடித்த புழும் பாக்ஸ், உலக மின்சாரத் தேவைக்கு ஒரு தீர்வு! கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்க...
நோபல் வென்று, விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்!... நோபல் வென்று, விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்! நீங்கள் இதுவரை '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டது உண்டா? இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத பா...
Tags: