List/Grid

Daily Archives: 2:31 pm

திருக்குறள் ஒப்புவித்தால் இலவச பெட்ரோல்

திருக்குறள் ஒப்புவித்தால் இலவச பெட்ரோல்

மாணவர்கள் 20 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவித்து விட்டு 1லிட்டர் பெட்ரோலை இலவசமாக வாங்கிச் செல்லலாம் என்ற ஒரு வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது கரூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.செங்குட்டுவன். கரூரில் இயங்கி வரும் வள்ளுவர்… Read more »

சிம்மவிஷ்ணு

சிம்மவிஷ்ணு

தமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் சாம்ராஜ்ஜியத்தை… Read more »