List/Grid

Monthly Archives: February 2020

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம்… Read more »

“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோதி!

“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோதி!

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராசபக்ச சந்திப்பின்போது வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. “இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என… Read more »

“பேரறிவாளன் கருணை மனுவை தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம்” – உயர் நீதிமன்றம்!

“பேரறிவாளன் கருணை மனுவை தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம்” – உயர் நீதிமன்றம்!

பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்… Read more »

ஜவ்வாதுமலை அருகே நடுகல் மற்றும் விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு!

ஜவ்வாதுமலை அருகே நடுகல் மற்றும் விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு!

ஜவ்வாது மலையில் உள்ள பீமகுளத்தில் நடுகல் மற்றும் விஷ்ணு சிலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை பீம குளத்தில் உள்ள கோயிலுக்குப் பின்புறம் ஒரு நடுகல் உள்ளது. இக்கல் பிற்கால பல்லவா் காலத்தைச் சோ்ந்ததாகும். இது 4 அடி… Read more »

இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் அக்னி சுப்ரமணியத்திற்கு தொடர்பா?

இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் அக்னி சுப்ரமணியத்திற்கு தொடர்பா?

காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த சித்தன்னிடம், தன்னை ஊடகவியலாளர் என சொல்லிக் கொள்ளும் பிரகாஷ் எம். சுவாமி, உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் அக்னி சுப்ரமணியத்திற்கு இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் தொடர்புள்ளதாக கடந்த 2020 ஜனவரி 31ல் வெளியான காணொளி… Read more »

தந்தத்தில் அணிகலன்; செங்கல் கட்டுமானம்! – பண்டைய தமிழர்களின் தொல்லியல் சான்றுகள்!

தந்தத்தில் அணிகலன்; செங்கல் கட்டுமானம்! – பண்டைய தமிழர்களின் தொல்லியல் சான்றுகள்!

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ளது குருவம்பட்டி கிராமம். இங்கு, பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குருவம்பட்டி பகுதியில் பல வரலாற்றுச் சின்னங்களைக் காண முடிகிறது. உலக வரலாற்றில் தமிழகத்துக்குத் தனி இடமுண்டு. குறிப்பாக, தமிழகத்தில் கொடுமணல்,… Read more »

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்: தமிழ், சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் முழங்கின!

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்: தமிழ், சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் முழங்கின!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள், பக்தர்கள்… Read more »

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவில்லை!

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவில்லை!

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில்… Read more »

23 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தஞ்சை பெரிய கோவில் திருக்குடமுழுக்கு!

23 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தஞ்சை பெரிய கோவில் திருக்குடமுழுக்கு!

தஞ்சை பெருவுடையார் கோயிலின் திருக்குடமுழுக்கு நிகழ்ச்சி 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் ஆலயத்தின் குடமுழுக்கு நிகழ்வுக்கான… Read more »

முதலாம் இராஜராஜ சோழன்!

முதலாம் இராஜராஜ சோழன்!

பறகேசரி முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில்… Read more »