List/Grid

Monthly Archives: November 2019

1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!

1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!

கரூரில், மாவட்டக் கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் தற்போது கீழடி,… Read more »

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2005!

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2005!

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

சென்னையைச் சேர்ந்த, லிடியன் நாதஸ்வரத்துக்கு இளம் சாதனையாளர் விருது!

சென்னையைச் சேர்ந்த, லிடியன் நாதஸ்வரத்துக்கு இளம் சாதனையாளர் விருது!

உலக இளம் பியானோ இசைக் கலைஞரான, சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்துக்கு, சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம், இளம் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் இளம் சாதனையாளர்களுக்கு,… Read more »

விராலிமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

விராலிமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயியின் வயிலில் பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகேயுள்ள கூத்தகுடியைச் சோ்ந்தவா் சந்திரன். இவா், அண்மையில் தனக்குச் சொந்தமான வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிடைத்த பழங்கால பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு… Read more »

இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து!

இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து!

இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அதிபராக பதவி ஏற்ற அவர், தன்னுடைய சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார் கோத்தபய. 2 தமிழர்கள்… Read more »

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தமிழில் பெயர்ப்பலகை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தமிழில் பெயர்ப்பலகை!

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று. சில மாதங்களுக்கு முன், அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்க்கிறார்கள். சம்ஸ்கிருதத்தைப் போதிக்கிறார்கள் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, “பகவத் கீதை மற்றும் சம்ஸ்கிருதம்… Read more »

இலங்கையில் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள்!

இலங்கையில் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள்!

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன…. Read more »

கனடா நாடாளுமன்றத்தில் கால்பதித்த முதல் தமிழ்ப் பெண்!

கனடா நாடாளுமன்றத்தில் கால்பதித்த முதல் தமிழ்ப் பெண்!

கனடாவில் கடந்த மாதம் 21-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீரின் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் லிபரல் கட்சி 157 இடங்களைக் கைப்பற்றி தனிப்… Read more »

சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன்!

சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன்!

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று வந்தவர் இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில்… Read more »

அண்ணன் பிரதமர்; தம்பி ஜனாதிபதி, இலங்கையில் ஓங்கும் ராஜபக்‌ஷேக்களின் ஆதிக்கம்!

அண்ணன் பிரதமர்; தம்பி ஜனாதிபதி, இலங்கையில் ஓங்கும் ராஜபக்‌ஷேக்களின் ஆதிக்கம்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌ஷே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இலங்கைக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். எதிர்முகாமில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, சஜித் பிரேமதாச அனைத்துப்… Read more »