List/Grid

Daily Archives: 6:10 pm

இலங்கை அரசு அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்கும் என நம்புகிறேன்! – பிரதமர் மோடி!

இலங்கை அரசு அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்கும் என நம்புகிறேன்! – பிரதமர் மோடி!

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், குடியரசுத் தலைவர்… Read more »

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!

கீழடி 6-வது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இணையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் இன்று மதுரை விமான… Read more »

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – கரம் கொடுத்த ஃபேஸ்புக், பில்கேட்ஸ் அறக்கட்டளை!

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – கரம் கொடுத்த ஃபேஸ்புக், பில்கேட்ஸ் அறக்கட்டளை!

உலகத் தமிழர்களின் பங்களிப்போடு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் நிறைவுபெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் உலகத் தமிழர்கள். அதற்கான நிதி திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன…. Read more »

இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்க முயற்சிப்போம் – கோட்டாபய ராஜபக்சே!

இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்க முயற்சிப்போம் – கோட்டாபய ராஜபக்சே!

இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி டெல்லியில் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சே, இலங்கையில் இருக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முயற்சிகளை எடுப்போம் எனத் தெரிவித்தார். 3 நாட்கள் அரசு… Read more »