List/Grid

Monthly Archives: July 2019

கீழடி 5 -ம் கட்ட அகழாய்வில் மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி 5 -ம் கட்ட அகழாய்வில் மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு… Read more »

‘தமிழ் கற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’!

‘தமிழ் கற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’!

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணிபுரிகின்றனர். தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டப்படி 2 ஆண்டுக்குள் டி என் பி எஸ் சி நடத்தும் தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வில் தேர்ச்சி… Read more »

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு நாள் இன்று!

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு நாள் இன்று!

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர்… Read more »

செங்கம் அருகே 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செங்கம் அருகே 8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செங்கம் அருகே உள்ள மணிக்கல் கிராமத்தில் செக்கு கல்வெட்டு இருப்பதாக அந்த பகுதி மக்கள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது 10-ம் நூற்றாண்டு எழுத்தமைதியை சேர்ந்த ‘ஆநந்தஎயிரர் இட்ட செக்கு’ என்ற வாசகம் கொண்ட எழுத்து… Read more »

3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்!

3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்!

சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதை விட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது… Read more »

300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன – முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்!

300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன – முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு… Read more »

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்க மங்கை அனுராதா!

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்க மங்கை அனுராதா!

ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர்… Read more »

“உயர்கல்வியில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

“உயர்கல்வியில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கையில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தரமான மற்றும்… Read more »

முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு!

முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு!

முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பல வரலாற்று தொன்மை சின்னங்களை கொண்டிருப்பது முன்னரே கண்டறியப்பட்டது. அந்த வகையில் கள ஆய்வு மேற்கொண்டபோது இவ்வூர் சிவன் கோயில் அருகே நத்தம் என்ற பகுதியில்… Read more »

அத்தி வரதரும் – வரிச்சியூர் செல்வமும்!

அத்தி வரதரும் – வரிச்சியூர் செல்வமும்!

வரிச்சியூர் செல்வத்திடமிருத்து திடீரென 15 – 20 ஆண்டுகளுக்கு முன் எனது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அண்ணா, என்னை என்கெளவுன்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. என்னை காப்பற்றவும். அவர் என்னோடு பேச பயன்படுத்திய கைப்பேசி எண், எனது மறைந்த நண்பர் பெங்களூர்… Read more »