List/Grid

Daily Archives: 3:54 pm

திருச்சி மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு!

திருச்சி மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு!

திருச்சி சர்வதேச விமான நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலுள்ள பெயர் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்கள் கருப்பு மைபூசி அழிக்கப்பட்டுள்ளன. திருச்சியிலுள்ள பாரத் பாரத மிகு மின் நிலையம், துப்பாக்கி தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய… Read more »