Daily Archives: 4:28 pm
வேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு!
ஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனின் நடுகல்லை, மக்கள் வழிபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ஜவ்வாதுமலை அடிவாரத்தில், நாயக்கனூரில், வேடியப்பன் என அழைக்கப்படும் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லை ஆய்வு செய்தோம். கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த, நான்கடி உயரம்,… Read more
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!
கீழடியில் அகழ்வாராய்ச்சியில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கீழடியில் அகழ்வாய்வு… Read more
டிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க…
வரும் டிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க ஏதுவாக மாற்றியமைக்க ஆணை பிறப்பித்துள்ள தமிழக அரசை உலகத் தமிழர் பேரவை பாராட்டுகிறது! உம் – தமிழில்…. திருவல்லிக்கேணி – ஆங்கிலத்தில்… Read more