List/Grid

Daily Archives: 5:33 pm

கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு!

கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில் நடந்த அகழாய்வில், குழிகள் மூடும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை மூலம், அகழாய்வு நடந்த, குழிகளை அதிகாரிகள் ஹெலிகாம் மூலம் ஆய்வு செய்தனர். நான்காம் கட்ட அகழாய்வு, ஏப்ரல்… Read more »

பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை!

பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை!

சென்னை, போயஸ் கார்டன் – கஸ்தூரி அவென்யூவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான வீட்டில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் வசித்து வரும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர்… Read more »