List/Grid

Daily Archives: 6:41 pm

திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு… Read more »

போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு!

போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு!

போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள்ளது. இந்த பகுதியில், போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ் ஆகியோர் வரலாற்றுத்துறை மாணவர்களுடன் சேர்ந்து போடி பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது… Read more »

ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டனர். கல்லு சிலைக்காடு வனப் பகுதியில், 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, இரண்டு நடுகற்களை கண்டுபிடித்தனர். இவை, சமூகத்தை… Read more »