List/Grid

Monthly Archives: July 2018

`நாட்டுப்புற இசையைக் காப்பாற்றுங்கள்’ – அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் இசைக்கலைஞர்கள்!

`நாட்டுப்புற இசையைக் காப்பாற்றுங்கள்’ – அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் இசைக்கலைஞர்கள்!

நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக்கோரி கோவையில் சமூக நீதிக்கட்சியினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி முடித்திருக்கிறார்கள். கோவை சிவானந்தா காலனி பகுதியில் சமூக நீதிக்கட்சியினர் துடும்பு, பறை, கொம்பு, மேளம் உள்ளிட்ட இசைக் கருவிகளோடு போராட்டத்தில் குதித்தனர். தமிழ்… Read more »

வாழப்பாடி அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

வாழப்பாடி அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன். வெங்கடேசன், கவிஞர் மன்னன், மருத்துவர்… Read more »

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்  இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது!

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 5 லட்சம் டாலர்கள் வழங்கிய மருத்துவர். திருஞானசம்பந்தன் மற்றும் 2 லட்சம் டாலர்கள் வழங்கிய பால்பாண்டி ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது அமெரிக்கத் தமிழ்ச்சங்கம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஃபெட்னாவின் (… Read more »

தமிழக அரசைக் கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டம்!

தமிழக அரசைக் கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டம்!

தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி வழங்க கோரியும், எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரிய வாழ் தமிழர்கள் போசிங்கக் பெல் என்ற இடத்தில் போராட்டத்தில்… Read more »

`தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்’ – மிஸ் இந்தியா அனுக்ரீத்தி!

`தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்’ – மிஸ் இந்தியா அனுக்ரீத்தி!

”தமிழைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்” என ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,… Read more »

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’ என்ற தமிழக ஊடகங்கள் ஒன்றிணைந்த புதிய அமைப்பை இன்று மாலை சென்னை ஸ்டர்லிங் சாலையில் உள்ள காயிதே மில்லத் பன்னாட்டு மீடியா ஸ்டடீஸ் அகடமி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து ராம் தலைமை வகித்தார். இதில்… Read more »