List/Grid

Daily Archives: 5:32 pm

தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்!

தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்!

தஞ்சாவூர் கலைத்தட்டுக் கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தஞ்சாவூர் கலைத்தட்டுகள் உலக அளவில் புகழ்பெற்றது. கலைப்பொக்கிஷமாகவும் நினைவுப் பரிசாகவும் கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்குத் கலைத்தட்டுகள் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. தஞ்சாவூரில் கடந்த பல… Read more »

உருவானது தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு!

உருவானது தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின்னர், `தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கண்ணகி கோயில் புனரமைப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `மங்கலதேவி… Read more »

ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஆயுதப் புதையல்!

ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஆயுதப் புதையல்!

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கழிப்பறை செப்டிக் தோண்டும் போது, 40 இரும்பு பெட்டிகளில் தானியங்கி துப்பாக்கிகள், புல்லட்டுகள், கண்ணி வெடிகள் உட்பட ஆயுதங்கள் கிடைத்தன. தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் மீனவர் எடிசன் வீட்டிற்கு செப்டிக் டேங்க் தோண்டினர். அப்போது தரைக்கு அடியில் பிளாஸ்டிக்… Read more »

உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர்!

உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர்!

சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் சென்னை சிறுவன். மொத்த உலகமும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில், சென்னை சிறுவன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலக… Read more »