List/Grid

Monthly Archives: May 2018

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடியில் நடந்து வரும் நான்காம் கட்ட அகழாய்வில் சுடுமண் உறைகிணறு, பானை, சட்டிகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில்… Read more »

சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை!

சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை!

என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று முள்ளிவாய்க்காலில் நடந்த… Read more »

உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். பல்கலைக் கழகத்திலும் தற்போது நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ். பல்கலையின் துணைவேந்தர் விக்னேஸ்வரன்… Read more »

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

2009 – ல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கனக்கானோர் போரில் சிக்குண்டு மாண்டுபோன இடத்தில் 2016-ல் சென்ற போதும் அதன் வடுக்கள் காணக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தில் பயணித்தபோது எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது. அந்த மண்ணில் அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதி மொழி……. Read more »

காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவுத் திட்டத்தில், `ஆணையம்’ என மாற்றியமைத்து, மத்திய அரசு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more »

ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் அருகே சேதுபதி கால கோட்டைப் பகுதியினுள் பாண்டியர் கால கோட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இங்கு தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது!

பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது!

பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் பிபிசி-யிடம் கூறியதாவது: விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை கோத்தபாய… Read more »

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை காவல் துறையினர் கைது செய்தனர்…. Read more »

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சங்கரநாராயணன் சேரன்மாதேவியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 2 சதிக்கற்களும், தர்மச்சந்தை மற்றும் கிணறு வெட்டியதற்கான கல்வெட்டும் இருப்பதை அவர் கண்டுபிடித்து உள்ளார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கில், ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன் மற்றும் கேளையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், பழனி, சுந்தரம், வரதராஜ் உள்ளிட்டோரின் உதவியோடு… Read more »