List/Grid

Monthly Archives: April 2018

“வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு”: ராமதாஸ் கடும் கண்டனம்!

“வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு”: ராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டு, தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி… Read more »

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க… Read more »

தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்!

தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்!

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த, நாட்டுப்புற பாடகி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் சாதனை மற்றும் சேவை புரிந்தவர்களுக்கு,… Read more »

தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை!

தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை!

‘கீப் ஸ்மைலிங்.. கீப் ஷூட்டிங்..’ – இந்த வார்த்தைகள்தான் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்குப் பிடித்தமானவை. அதன்படியே 7வது ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிரித்தமுகத்துடன் போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை… Read more »

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடுகள், நடுகல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ளது கவசக்கோட்டை…. Read more »