List/Grid

Monthly Archives: April 2018

ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000)!

ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000)!

ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கு எதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம்… Read more »

இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?- பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் முன்னணி!

இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?- பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் முன்னணி!

இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக, இந்தியாவைச் சேர்ந்தவரும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவருமான ரகுராம் ராஜன் தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பேங்க் ஆப் இங்கிலாந்து அடுத்த கவர்னரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும்… Read more »

‘ரயில்வே டிக்கெட்டில் தமிழ்’- 4 நகர ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது!

‘ரயில்வே டிக்கெட்டில் தமிழ்’- 4 நகர ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது!

தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறுகிறது. சோதனை ஓட்டமாக ஒரு சில ரயில் நிலையங்களில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இந்த வார இறுதியில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும்… Read more »

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். அந்த குழுவில் நானும் இருந்தேன் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர்… Read more »

ராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடிய மக்கள்!

ராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடிய மக்கள்!

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக் கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாய். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு. விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200… Read more »

எம்.ஜி.ஆர்-ரை தூக்கி வைத்து ஓட்டு வாங்க மலேசியாவிலும் நடக்கும் அரசியல் நாடகம்!

எம்.ஜி.ஆர்-ரை தூக்கி வைத்து ஓட்டு வாங்க மலேசியாவிலும் நடக்கும் அரசியல் நாடகம்!

எம்.ஜி.ஆர் மறைந்து 31 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழகத்தைத் தாண்டி மலேசியாவிலும் அவர் புகழ் மங்காமல் இருப்பதற்கு உதாரணமாக அங்குள்ள அரசியல் கட்சிகள் அவரது படத்தை போட்டு ஓட்டு கேட்பதைக் காணமுடிகிறது. தமிழ் திரையுலகின் இமேஜ் கதாநாயகன் என்றால் அது எம்.ஜி.ஆர்தான்…. Read more »

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!

ஸ்கேட்டிங்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து 7 வயது தமிழக சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத ஊத்துமலையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆதவன் ஸ்கேட்டிங் மீது மிகுந்த… Read more »

அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி!

அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி!

டி.எச்.எஃப்.எல். அமெரிக்கா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பள்ளி – மாணவ, மாணவிகளுக்கான தனது அமெரிக்கா சமூக சேவை விருதை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. சுமார் நாலாயிரம் பேர் பங்கு கொண்டதில் பரிசீலனைக்குப் பிறகு, 29 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர்…. Read more »

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

மூன்று மாநிலக் காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் காட்டுக்குள் சல்லடைப் போட்டுத் தேடியும் நெருங்க முடியாத வீரப்பனை, நேரில் சந்தித்து ஊடக வலிமையை உலகறியச் செய்தவர் நக்கீரன் செய்தியாளர் சிவசுப்பிரமணியம். வீரப்பனைப் பற்றி பல்வேறு தகவல்கள் உலவிய நிலையில், ‘இவர் தான்… Read more »

செப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்!

செப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்!

கீழடியில் வரும் செப்.30 வரை அகழாய்வு பணிகள் நடைபெறும் என தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் கடந்த 2015ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் துவங்கின…. Read more »