List/Grid

Monthly Archives: January 2018

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

அமெரிக்காவில் இருக்கும் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். அங்கு தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும் அதன் சிறப்புகளை உலக அரங்கில்… Read more »

உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞனின் அசத்தல்!

உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞனின் அசத்தல்!

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவரின் திறமை குறித்து சர்வதேச ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

திருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான வெளிநாட்டு நாணயங்கள்!

திருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான வெளிநாட்டு நாணயங்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த 5 நாணயங்களைப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்… Read more »

பொன்னாக்காணியில் தூரி கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொன்னாக்காணியில் தூரி கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே பழமை வாய்ந்த துாரிக்கல் கல்வெட்டுமற்றும் சதிக்கல் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more »

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற, முதலாவது ஈழத்தமிழனின் 102 பிறந்ததினம் (27.01.2018)!

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற, முதலாவது ஈழத்தமிழனின் 102 பிறந்ததினம் (27.01.2018)!

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 102 ஆவது பிறந்ததினம் கொண்டாடப்பட்டுள்ளது. ஈழத்தில் வடக்கே உள்ள யாழ்ப்பாணம் நகரில் உடுவில் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கனகசபாபதி.1916 ஆம் ஆண்டு பிறந்த இவரை 20 ஆவது வயதில் தொழில் எதுவும்… Read more »

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை!

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை!

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப்… Read more »

தமிழீழத்திற்காக தன் உயிரை கொடையளித்தவன் கரும்புலி முத்துக்குமார்!

தமிழீழத்திற்காக தன் உயிரை கொடையளித்தவன் கரும்புலி முத்துக்குமார்!

இலங்கையில் தம் பூர்விக உரிமையான தனி தமிழீழம் கேட்டு போராடிய தமிழ் மக்கள் மீது பல வல்லாதிக்க நாடுகளின் துணையுடன் அப்பட்டமாக இன அழிப்பில் ஈடுபட்டது சிங்கள அரசு. கடந்த 2009 ஆம் ஆண்டின் போது நடைபெற்ற இறுதி கட்ட போரின்… Read more »

அமராவதி ஆற்றில் கிடைத்த பழமையான கிரேக்க நாணயம்!

அமராவதி ஆற்றில் கிடைத்த பழமையான கிரேக்க நாணயம்!

”கரூர், அமராவதி ஆற்றில், பழமையான கிரேக்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது,” என, சேலம், பாராமஹால் நாணயவியல் சங்க இயக்குனர் சுல்தான் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் சேலத்தில் நேற்று அவர்… Read more »

நொய்யல் கரையில் அகழாய்வு பணி: மத்திய தொல்லியல் துறை தீவிரம்!

நொய்யல் கரையில் அகழாய்வு பணி: மத்திய தொல்லியல் துறை தீவிரம்!

நொய்யல் கரையில் அமைந்துள்ள, கொடுமணல் பகுதியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில், கொடுமணல் அமைந்துள்ளது. இங்கு, 2,500 ஆண்டுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது…. Read more »

திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க ”பெங்களூரு தமிழ்ச் சங்கம்” அழைப்பு!

திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க ”பெங்களூரு தமிழ்ச் சங்கம்” அழைப்பு!

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணியில் கர்நாடகத் தமிழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »