List/Grid

Yearly Archives: 2018

திருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் ராஜேந்திரன் சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் திருவெறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 6 நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்நிலையில், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா… Read more »

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) மதுரையில் அமையும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருக்கிறார். சுமார் 20 ஆண்டு கால கோரிக்கைக்குப் பிறகு மதுரையில் இந்த மருத்துவமனை அமையவுள்ளது. தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்… Read more »

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப் பில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சேலம் மாவட்டத்திலும் அதையொட்டிய தருமபுரி மாவட்டத்திலும் நிலவும் சூழல் குறித்து முந்தைய பகுதியில் விரிவாக விளக்கியிருந்தோம். தற்போது அந்த சாலை… Read more »

இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்!

இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்!

உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு பெருமைப்படும் நூலகங்களுக்கு மத்தியில், உலகம் அறிந்திராத மொழியின் பிரதிகளை, சுவடிகள் வடிவில் கொண்டு சிறப்புப் பெருமை பெறுகிறது சென்னை நூலகம். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தமிழக அரசினர் கீழ்த்திசை… Read more »

இறுதி போரின் போது காணாமல் போன விடுதலைப்புலிகளின் 351 பேரின் பட்டியலை ITJP வெளியிட்டுள்ளது!

இறுதி போரின் போது காணாமல் போன விடுதலைப்புலிகளின் 351 பேரின் பட்டியலை ITJP வெளியிட்டுள்ளது!

இறுதி போரின் போது காணாமல் போன விடுதலைப்புலிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைவாக (International Truth and Justice Project) இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து… Read more »

இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள்: கடத்தல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி!

இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள்: கடத்தல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி!

இரானுக்கு மீன்பிடித் தொழில் செய்ய அழைத்துச்செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரை கடத்தல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு மறுத்ததால், அவர்கள் பாஸ்போர்ட்டை பறிமுதல்செய்து, நாடு திரும்ப விடாமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் கதறலுடன் தெரிவித்தனர். நெல்லை, குமரி, தூத்துக்குடி… Read more »

தூத்துக்குடியில் பேருந்துக்கு தீ வைத்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

தூத்துக்குடியில் பேருந்துக்கு தீ வைத்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு கருங்குளத்தில் அரசுப் பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த… Read more »

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் கனவை நனவாக்கிய திறனாய்வுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் கனவை நனவாக்கிய திறனாய்வுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவரை மருத்துவம் படிப்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, அவர் 5-ம் வகுப்பில் எழுதிய திறனாய்வுத் தேர்வு. கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜன்- கலைச்செல்வி தம்பதியின்… Read more »

நாட்டு மாடு வளர்த்து மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதை வென்ற இன்ஜினீயர்!

நாட்டு மாடு வளர்த்து மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதை வென்ற இன்ஜினீயர்!

மாட்டுப் பண்ணை தொடங்கி 2 ஆண்டுகளிலேயே மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது பெற்று அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த 24 வயது இன்ஜினீயர். கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தீரஜ் ராம்கிருஷ்ணா தான் அந்த இளைஞர். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச்… Read more »

சூரிய ஆற்றலை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி சென்னை மாணவருக்கு ஜெர்மனி-யில் விருது!

சூரிய ஆற்றலை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி சென்னை மாணவருக்கு ஜெர்மனி-யில் விருது!

இந்தியாவில் இருந்து ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் புதுமையான ஆராய்ச்சிகளை செய்து தனி முத்திரை பதிக்கின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் கவுதம் ராமின் கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெதர்லாந்து… Read more »